ysscfanbase
Jan 15
828
5.4K
41
249%
முதுகில் குத்தாதீர்கள் நெஞ்சில் குத்துங்கள் வீழ்ந்து மடிகிறோம் ஊரிலே மாவட்டத்திலே ஏன் மாகணத்திலே நாம் மட்டும் விளையாட போகும் சுற்றுத்தொடர் இது ஊர் என்றால் கூடி நிற்குமாம் உறவுகள் இது கூடாவிட்டாலும் பறவாயில்லை இருப்பதை சதி செய்து வீழ்த்த சிலர் விக்கெட்டுக்களை வீழ்த்துகிறாராம் மனதை நோகடித்தவர்கள், நன்றி மறந்தவர்கள், சதி செய்து அழிக்க நினைப்பவர்கள், உங்கள் அனைவரினதும் மனசாட்சி (மனிதனாக இருந்தால்) பதில் சொல்லும் காலம் விரைவில் வரும். வெற்றியை தருபவன் அல்லாஹ் இன்ஷா அல்லாஹ் பல துரோகங்களினாலும் சதிகளினாலும் வீறு கொண்டு எழுந்தவர்கள் நாங்கள் எழுவோம் 💪💪 டிவிசன்-1 உதைபந்தாட்ட சுற்றுத்தொடரும் YSSC விளையாட்டுக்கழகமும் Team_YSSC
ysscfanbase
Jan 15
828
5.4K
41
249%
Cost:
Manual Stats:
Include in groups:
Products:
