740
9.3K
49
403%
Friendly Football Match புத்தளம் Legends Football Club அணியினரின் ஏற்பாட்டில் புத்தளம் மண்ணில் இலங்கையின் முன்னனி உதைபந்தாட்ட அணிகளில் ஒன்றான Champions League போட்டிகளில் விளையாடிவரும் அணியான SLTB அணியினருடன் எமது YSSC அணி நாளை வெள்ளிக்கிழமை (06-02-2025) பிற்பகல் 3.30 மணிக்கு புத்தளம் மாவட்ட மைதானத்தில் பலப்பரீட்சை நடாத்த உள்ளனர். கடந்த வருடம் புத்தளம் Legends அணியினரின் ஏற்பாட்டில் புத்தளத்தில் நடைபெற்ற இவ்வாறான விறுவிறுப்பான போட்டி ஒன்றில் YSSC அணி SL Navy அணியினரை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியமை குறிப்பிடத்தக்கது. Live Match On Oor TV Youtube Channel- https://youtube.com/@oortvmedia?si=WehlDQjTdI2Bz98F அனைத்து ரசிகர்களையும் அன்புடன் அழைக்கின்றோம். YSSC ALWAYS 🔥
740
9.3K
49
403%
Cost:
Manual Stats:
Include in groups:
Products: