43
199
20.3%
நமக்காக ஒரு Person இல்லையேனு பாக்குறவங்க, பழகுறவங்க எல்லாரையும் நமக்கானவங்களா இருப்பாங்களோனு நினைச்சிக்கிட்டு அவங்க பின்னால பைத்தியம் மாதிரி தேடி ஓடி திரிய வேணாம்.. Enjoy your season of Waiting..❤️ நமக்கான காலம் வரும் வரைக்கும் இருப்போம்.. நமக்கானவங்க வரும் வரைக்கும் இருப்போம்.. நம்ம அன்புக்கு தகுதியானவங்க வரும் வரைக்கும் இருப்போம்.. அது வரை நமக்கான வாழ்க்கைய சந்தோசமா வாழுவோம்.. Yes..! நமக்கானது நமக்கிட்ட வரும் வர நமக்கான வாழ்க்கைய எந்த குறையும் இல்லாம திருப்தியா வாழுவோம்‌...❤️ @husna @Trinco Arshath @Azeem Az @arafath1989 @banu😍😍
43
199
20.3%
Cost:
Manual Stats:
Include in groups:
Products: